Skip to content

மின்சாரப் பூ (பாரதி புத்தகாலயம்)

மேலாண்மை பொன்னுசாமி எழுதிய மின்சாரப் பூ - வாழ்வின் நுட்பமான உணர்வுகளைக் கதைகளாக்கும் சிறந்த படைப்பு. சமூகப் பிரச்சினைகள் மற்றும் மனித உறவுகளைப் பற்றி அறிய சிறந்த புத்தகம்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 160
Year 2025
Format Paperback
Tags Life and Society

Description

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமிக்கு 2007ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதைப் பெற்றுத்தந்தது இந்த ‘மின்சாரப்பூகதைத்தொகுப்புத்தான். இது மேலாண்மை பொன்னுச்சாமியின் எழுத்தின் வகைமாதிரியான பத்து கதைகளைக் கொண்டுள்ளது உள்ளடக்கத்திலும் சரி, மொழி நடையிலும் சரி.