கசபத் (நாவல்)
₹150₹142
கே. கே. கிருஷ்ணகுமார் எழுதிய மின்மினிக் காடு - பேசும் விலங்குகளின் சாகசக் கதை! காட்டைப் பாதுகாக்க முயலும் நண்பர்களின் முயற்சி, குழந்தைகளுக்கான சிறந்த புத்தகம்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 248 |
| Year | 2009 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Friendship and Community |
"விலங்குகள் பேசுமா?பேசினால்...?மின்மினிக் காட்டிற்கு நம்மைக் கூட்டிச் செல்கிறார்கள்.பேசும் முயல்,யானை,குரங்கு,புலி,மான்,கரடி,காக்கை,மரங்கள் எல்லாம் சேர்ந்தால்...காட்டை காப்பாற்ற அவர்கள் நமது நாயகர்களுடன் எடுக்கும் முயற்சி.....கே.கே.கிருஷ்ணகுமார் மலையாளத்தில் எழுதிய “கின்கினிக்காடு’’,யூமா வாசுகியின் தமிழ் மொழி ஆக்கத்தில் மின்மினிக் காடாக வெளிவருகிறது."