மேலெழும் சொற்கள்
கருப்பு அன்பரசன் எழுதிய மேலெழும் சொற்கள் - வாசிப்பின் முக்கியத்துவத்தையும், அது தரும் மன அமைதியையும் உணர்த்தும் சிறந்த புத்தகம். புதிய வாசிப்பு அனுபவம் பெறுங்கள்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 136 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
நாம் அன்றாட பணிகளை முடித்துவிட்டு வாசிக்க ஒதுக்கும் நேரம் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு ஒருமணி முதல் இரண்டு மணி நேரம் என்றாலும் ஒரு மாதத்திற்கு சுமார் முப்பது முதல் நாற்பது மணி நேரங்கள் வாசிக்கலாம். (அதுவே மிகையாக சொல்வதாகத்தான் நினைக்கிறேன்).