Skip to content

மழலை ஒலி

ஆர்ட் ஆஃப் பேரண்டிங்

வே. சங்கர் எழுதிய மழலை ஒலி - குழந்தைகளின் வளர்ச்சி, சமூகப் புரிதல் மற்றும் சுயசிந்தனைக்கான வழிகாட்டி. சிறந்த பெற்றோர் ஆவதற்கான நுண்ணறிவுகளைப் பெறுங்கள்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2021
Format Paperback
Tags Life and Society

Description

குழந்தைகள் தாங்களாகவே வளரவும், சமூகத்தைப் புரிந்து கொள்ளவும், தேவையானபோது சிந்திக்கவும், சமயோஜிதமாக யோசித்து முடிவெடுக்கவும் போதிய கால அவகாசம் அவசியம். வளர்ந்த மனிதர்களின் மொத்த அறிவும் இரண்டு அல்லது மூன்று வயது குழந்தையிடம் எதிர்பார்ப்பது, விதையை நட்ட மறுநாளே கலர் கலராய்ப் பூப்பூக்கும், அதுவும் ஒரே செடியில், என்று எதிர்பார்ப்பதற்குச் சமம்.