Skip to content

மழைச்சோறு

கு. காந்தி எழுதிய மழைச்சோறு - வாழ்க்கை பயணத்தில் வன்மைகளைச் சந்திக்கும் மனிதர்களின் கதைகள். இந்த சிறுகதைத் தொகுப்பு ஒரு சிறந்த வாசிப்பு அனுபவத்தைத் தரும்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Year 2019
Format Paperback
Tags Life and Society

Description

நீண்ட நெடிய பயணத்தில் தங்கள் மீது திணிக்கப்பட்ட வன்மங்களை எதிர்கொண்டும், சகித்துக் கொண்டும் வாழ்க்கை பயணத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்ற ஒரு சில மனிதர்களின் வாழ்க்கை தொகுப்புதான் இந்த ‘மழைச்சோறு” என்ற சிறுகதை தொகுப்பு.