Skip to content

மார்க்ஸ் எங்கெல்ஸ் பார்வையில் கற்பனாவாத சோசலிஸ்டுகள்

எஸ். வி. ராஜதுரை எழுதிய மார்க்ஸ் எங்கெல்ஸ் பார்வையில் கற்பனாவாத சோசலிஸ்டுகள் - கம்யூனிஸ்ட் சிந்தனைகள் மற்றும் சோசலிசத்தின் வரலாற்றுப் பின்னணியை அறிய சிறந்த புத்தகம்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 32
Year 2024
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

மார்க்ஸ் எங்கெல்ஸ் பார்வையில் கற்பனாவாத சோசலிஸ்டுகள்’ என்ற இந்தக் குறுநூல், அண்மையில் பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் மேம்படுத்தப்பட்ட தமிழாக்கத்தின் இணைப்புகளில் ஒன்றாகச் சேர்க்க உத்தேசிக்கப்பட்டிருந்தது.