சிறுமி, பெண், மற்றையவர்
₹699₹664
மலையாள சிறார் கதைகள்
யூமா வாசுகி எழுதிய மரத்தின் அழைப்பு - மனிதநேயம், இயற்கை, மற்றும் விலங்குகளின் மீதான அன்பை உணர்த்தும் அழகான கதை. வாசிப்பின் இனிமையை அனுபவியுங்கள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 136 |
| Year | 2012 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
படிக்கத் தவறாதே தங்கமே! இந்தக் கதைகள் உனக்கு மனிதநேயத்தை தேனில் குழைத்துப் புகட்டும். இயற்கையின் பசுமையை, மலர்ச்சியை உன் மனதில் தழைக்கச் செய்யும். மனிதரனைவரையும் உற்றவர்களாக நோக்கச் செய்யும். விலங்குகளையெல்லாம் உன் விருந்தினராக்கும். வாசிப்பின் மகிழ்வில் திளைத்திடுவாய் கண்மணி, படிக்கத் தவறாதே!