அன்பின் பழுப்பு
₹250₹237
பாலு சத்யா எழுதிய மஞ்சள் வாத்து - குழந்தைகளுக்கான அழகான குட்டிக்கதைகள், நீதி போதனைகள் மற்றும் மழை, பொம்மை போன்ற யதார்த்த நிகழ்வுகளைக் கொண்டுள்ளது.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 56 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
குழந்தைகளுக்கான குட்டிக்கதைகளின் தொகுப்பு இந்த நூல். மழை, கரடி பொம்மை, காவலன் செயலி, பிறந்தநாள் கொண்டாட்டம்… எனக் குழந்தைகள் அனுபவத்தில் காணும் யதார்த்த நிகழ்வுகளைக்கொண்டும், அவர்களின் மனதுக்கு நெருக்கமான விஷயங்களைக்கொண்டும் எளிய நடையில் சொல்லப்பட்டிருக்கும் கதை ஒவ்வொன்றும், அழகாய் ஒரு நீதியைச் சொன்னபடி நகர்கிறது.