நான் ஒரு ட்ரால்
₹200₹190
அ. வி. அனிக்கின் எழுதிய மஞ்சள் பிசாசு - தங்கத்தின் வரலாறு, நவீனப் பிரச்சினைகள் மற்றும் பணவியல் தத்துவத்தை மார்க்சிய கண்ணோட்டத்தில் ஆராய்கிறது.
| Category | Report |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 360 |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Society and Economy |
பிரபல சோவியத் பொருளியலாளரான அ.வி. அனிக்கின் பண உலோகம் என்ற முறையில் தங்கத்தின் வரலாற்றையும் அதன் நவீனப் பிரச்சினைகளையும் இந்தப் புத்தகத்தில் விரிவாக ஆராய்ந்திருக்கிறார். மார்க்சிய-லெனினிய அரசியல் பொருளாதாரம், குறிப்பாக பணவியல் தத்துவம் இப்புத்தகத்தின் தத்துவ அடிப்படையாகும். தங்க ஆதார அளவுகோலின் செயல்முறையையும் அதன் உண்மையான சாராம்சத்தையும் ஆசிரியர் நன்கு விளக்கியிருக்கிறார்.