Skip to content

மனிதர்க்குத் தோழனடி

உயிரினங்கள் உலகில் ஓர் உலா

ஆதி வள்ளியப்பன் எழுதிய மனிதர்க்குத் தோழனடி - இயற்கையுடனான உறவை மீட்டெடுக்கும் எளிய வழிகாட்டி! உயிரினங்களின் உலகைப் புரிந்துகொள்ள உதவும் புத்தகம்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 61
Year 2016
Format Paperback
Tags Science and Knowledge → Environment and Ecology

Description

இயற்கையுடன் நாம் கொண்டிருந்த நெருக்கம், முற்றிலும் துண்டிக்கப்பட்டது போலாகிவிட்டது. காக்கைக் குருவிகள் தொடங்கி மண்புழுக்கள்வரை எல்லாமே அந்நியமாகிவிட்டன. இந்தப் பின்னணியில் ஆச்சரியங்கள் நிரம்பிய உயிரினங்களின் உலகைப் புரிந்துகொள்வதற்குத் தேவையான எளிய முயற்சிகளைப் பேசுகிறது இந்த நூல்.