இறைத்தோட்டம்
₹100₹95
ஆத்மா கே. ரவி எழுதிய மனிதன் பறந்தான் - மனிதனின் பறக்கும் கனவுகள், ராக்கெட் சாதனைகள் மற்றும் விண்வெளிப் பயணங்களின் வரலாறு இதில் அடங்கியுள்ளது.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 64 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
“பறவைகளைப் போல பறந்து திரிய மனிதன் துவக்கத்தில் செய்த முயற்சிகள் முதல் பிரபஞ்சத்துக்குள்ளே சீறிப்பாய்ந்து கொண்டு இருக்கும் ராக்கெட் சாதனைகள் வரை மனிதன் பறந்த கதைகளை பேசும் நூல்!”