Skip to content

மணி முத்துகள்

மலையாளத்தின் புகழ்பெற்ற கார்ட்டூன் முத்துக்கள்!

கே.சதீஷ் எழுதிய மணி முத்துகள் - கார்ட்டூன், காமிக்ஸ் மூலம் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் ஒரு சிறந்த கல்வி மற்றும் சிந்தனையைத் தூண்டும் புத்தகம்.

Category Magazine
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Life and Society → Education and Learning

Description

சித்திரத்தையும் அதில் கொடுக்கும் பலூன் வாசகங்களையும் தாண்டி உள்முகமாகப் பயணம் செய்யத் தூண்டும் மணி முத்துக்கள் இவை. இவை,கார்ட்டூன் - காமிக் துறையில் நம் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்குமான ஒரு கல்வியும்தான்.