Skip to content

மனத்தொற்று

உஷா தீபன் எழுதிய மனத்தொற்று - வாழ்வின் எதார்த்தமான கதைகள், சிந்தனையைத் தூண்டும் சிறுகதைகள் மற்றும் மனதை உலுக்கும் அனுபவங்களை வழங்கும் புத்தகம்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 207
Year 2023
Format Paperback
Tags Philosophy and Thought

Description

உலுத்தாத மொழி நடை. தான் பார்க்கும் உலகம். மனதில் பதிவாகிற உலகம். அதுவெ உண்மைமிக்க ஓர் எளிய மொழி நடையில் சிறுகதைகளாக வடிவம் பெறுகின்றன.  வாசக மனதில் ஓர் சிந்தனை பொறியை தெறிக்க செய்வது.