மலர் அல்ஜிப்ரா
ஆயிஷா இரா.நடராசன் எழுதிய மலர் அல்ஜிப்ரா - ஒரு விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு மற்றும் விருது ஏற்புரையில் மலரும் கதை. கணிதம், அறிவியல் புனைவு விரும்பும் அனைவருக்கும் ஏற்றது.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
Description
மலர் அல்ஜீப்ரா என்பது ஒரு கண்டுபிடிப்பு.அந்தக் கண்டுபிடிப்புக்காக நோபல் விருது(கற்பனையாக)பெறுகிறார் ஒரு விஞ்ஞானி.அவரது விருது ஏற்புரையிலிருந்து விரிகிறது இக்கதை.