Skip to content

மகிழ் பதின்

விழியன் எழுதிய மகிழ் பதின் - இளையோர் உளவியல், நட்பு, மற்றும் சுய புரிதல் ஆகியவற்றை மேம்படுத்தும் ஒரு சிறந்த புத்தகம். நம்மை நாமே அறிந்து கொள்ள உதவும்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 120
Year 2023
Format Paperback
Tags Life and Society → Identity and Self-Discovery

Description

இது கொஞ்சம் இளையோர் உளவியலையும் மனதையும் புரிந்துகொள்ளும் முயற்சி. சக நண்பர்களை, மிக முக்கியமாக நம்மை, நம் பலங்களையும்  பலவீனங்களையும் புரிந்துகொள்ளும் முயற்சி.