ஜின்களின் ஆசான் (ஸூஃபி நாவல்)
₹370₹351
ஒரு அன்னை பாடும் மெய்கீர்த்தி
காயத்ரி சித்தார்த் எழுதிய மகள் கீர்த்தி - கடல், குழந்தை மற்றும் இயற்கையின் உறவை அழகாகச் சொல்லும் கதை. கீர்த்தியின் உலகத்தை ஆராயுங்கள்!
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
கடல் என்னும் பிரம்மாண்ட பிரகிருதியைக் கண்டு பயந்து, தரையிறங்க மறுக்கும் குழந்தையொருத்தியிடம், காலைச் சுற்றும் பூனைக்குட்டிகளாய் அலைகளை அனுப்பி சமாதானம் பேசுகிறது சமுத்திரம். தயங்கி அவள் பாதம் தரை தொட்ட பின்னால், பெருமகிழ்ச்சி ஒன்று அவளுயரம் தாண்டிப் பொங்கியெழுந்து அவளை முழுதாய் தழுவிப் போகிறது.