Skip to content

மகாகவி பாரதி (மாணவர் பதிப்பு)

இரா. நாறும்பூநாதன் எழுதிய மகாகவி பாரதி (மாணவர் பதிப்பு) - பாரதியைப் பற்றிய புதிய தகவல்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் கதைகள் மாணவர்களுக்கானது.

Category History
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 24
Year 2023
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

பள்ளி மாணவ, மாணவியருக்கு பாரதி பற்றிய அறியாத செய்திகளைச் சொல்லும் நூல் இது. சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய சிறார் நூல் வரிசையில் முதல் நூல்