Skip to content

மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள்

மதுரகவி பாஸ்கர தாஸ் எழுதிய மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள் - நாடகக் கலை, விடுதலைப் போராட்டம், சமூக வாழ்வின் உண்மைச் சம்பவங்களை அறிய ஒரு சிறந்த புத்தகம்.

Category Diary
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 728
Year 2009
Format Hardcover
Tags History, Politics, and Culture

Description

இந்திய தேசமெங்கும் விடுதலைப்போர் முரசம் அதிர்ந்து கொண்டிருந்த வேளையில் தம் நாடகப் புனைவுவெளியை ஏகாதிபத்திய எதிர்ப்புக் களமாக்கியவர் மதுரகவி பாஸ்கரதாஸ். சமூக விளிம்பில் வாழும் யாசகர்கள் கூட அவரது பாடல்களை பாடித் திரிந்து பிச்சைக்கொரு பாஸ்கரதாஸ் என்றழைக்கப்பட்டார். அவரது படைப்புக்கள் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்டன. தமிழ் நாடகக் கலையின் ஆன்மா எந்தவகை மனிதர்களால் உருவானதென்பதையும் நாடகக் கலைஞர்களின் பேதமற்ற உறவும் வாழ்வும் எவ்விதம் செயல்பாடுகளானது, எளிய மனிதர்களுக்குள் உலவிய கலையின் உத்வேகமும் அர்பணிப்பும் எத்தகையது என்பதை இந்த நாட்குறிப்புகள் பேசுகின்றன.