மாற்றத்திற்கான வாசிப்பு (தொகுதி 1)
முனைவர் பலராமன் சுப்புராஜ் எழுதிய மாற்றத்திற்கான வாசிப்பு (தொகுதி 1) - சிறந்த நூல்களைத் தேர்ந்தெடுத்து வாசிக்கவும், புதிய வாசிப்பு அனுபவத்தைப் பெறவும் உதவும் வழிகாட்டி.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 48 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Education and Learning |
Description
ஆயிரக்கணக்கான நூல்களின் குவியலுக்குள் சிக்கி, உரிய வாசகரின் கவனத்தைப் பெற இயலாமல் பல நூல்கள் தவிக்கின்றன. நூல் அறிமுகம், மதிப்புறை போன்றவை நூல்களையும் அவற்றுக்குரிய வாசகர்களையும் இணைக்கும் பாலம்.நூல்களின் உருவாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில் எந்த நூலைத் தேர்ந்தெடுப்பது என்பது வாசகர்கள் முன் உள்ள பெரிய சவால்.