மார்க்சியம் என்றால் என்ன? (பாரதி புத்தகாலயம்)
ஒரு தொடக்கநிலைக் கையேடு
சு. பொ. அகத்தியலிங்கம் எழுதிய மார்க்சியம் என்றால் என்ன? - மார்க்சியத்தின் அடிப்படைகள், வர்க்கப் போராட்டம் மற்றும் சமத்துவத்தை அறிய சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2019 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
வர்க்கம் என்பது முக்கியமானதல்ல என்றும், வர்க்கப் போராட்டம் என்பது டைனோசர்களின் தீவனம் என்றெல்லாம் முதலாளித்துவம் எவ்வளவு கூச்சல் போட்ட போதிலும் 'வர்க்கப் போராட்டம்' என்பதை நம் பதாகையில் பொறிக்காமல் விடிவு வராது.