Skip to content

மார்க்சிய மூல நூல் வாசிப்புக்கு ஒரு கையேடு

மாரிஸ் கான்போர்த் எழுதிய மார்க்சிய மூல நூல் வாசிப்புக்கு ஒரு கையேடு - மார்க்ஸ், எங்கெல்ஸ் படைப்புகளைப் புரிந்துகொள்ளவும், ஐரோப்பிய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை ஆராயவும் உதவும் புத்தகம்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 200
Year 2012
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

நாம் இன்று படிக்கும் பயிலும் மார்க்ஸ்-எங்கெல்ஸின் நூல்களை தேடிக்கண்டுபிடித்து ஆவணப்படுத்தியவர்களில் ஒருவர் டேவிட் ரியாஜெனோவ். இந்த அனுபவத்தின் அடிப்படையில் அவர் எழுதிய இந்நூல் மார்க்ஸ்-எங்கெல்ஸ் கால ஐரோப்பிய அரசியல், பொருளாதார நிலைமைகளையும் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களையும் இவற்றில் மார்க்ஸ்,எங்கெல்ஸின் ஈடுபாட்டையும் எழுத்துப்பணிகளையும் நம் முன்பு நிறுத்தும் மகத்தான நூலாகும்.