Skip to content

மாண்புரு மனிதர்கள்

கே. முருகேசன் எழுதிய மாண்புரு மனிதர்கள் - தன்னிகரற்ற மனிதர்களின் கதைகள், வரலாறு மற்றும் மாண்புகளைத் தெரிந்து கொள்ளுங்கள். சிறந்த சுயசரிதை புத்தகம்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Life and Society

Description

தங்கக் கட்டிலிலும், சந்தனத் தொட்டிலிலும் பட்டு விரித்து பன்னீர் பூக்களோடு படுத்துப் புரண்ட பணக்கார கோமான்களை விட கட்டாந்தரையில் கட்டிய துணியோடு படுத்தவர்களின்  வரலாறு தான் செப்புப் பட்டயத்தில் சித்திரமாகப் பதிந்தது போல், மக்களின் மனதில் பதிந்திருக்கிறது.