Skip to content

மாதியும் யானையும்

குருங்குளம் முத்து ராஜா எழுதிய மாதியும் யானையும் - சிறுமி மாதிக்கும் யானைக்கும் இடையேயான நட்பு, வனவிலங்கு கதை, மற்றும் அதிரடிப்படையின் சவாலான யானை வேட்டையை அறியுங்கள்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 16
Year 2025
Format Paperback
Tags Life and Society → Friendship and Community

Description

அரிசிக் கொம்பன் என்பது பெரிய யானை. மாதி என்ற சிறுமியின் நண்பன். யானை மாதியிடம் என்ன சொன்னது? ஊருக்குள் வந்த யானையைப் பிடிக்க அதிரடிப்படை வந்தது. அதிரடிப்படை யானையைப் பிடித்ததா? என்று தெரிந்துகொள்ள இந்தக் கதையை வாசியுங்கள்.