மா சே துங் ஒரு மனிதர், கடவுளல்லர்
குவான் யான்சி எழுதிய மா சே துங் ஒரு மனிதர், கடவுளல்லர் - மா சே துங்கின் வாழ்க்கை, அரசியல் மற்றும் சிந்தனைகளை புதிய கோணத்தில் அறிய ஒரு சிறந்த புத்தகம்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 288 |
| Year | 2014 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
சீனப் பெருநாட்டின் ஆற்றல் மிக்க தலைவரும், உலகின் தலைசிறந்த அரசியல் மேதையுமான ஒருவரின் தனிப்பட்ட அந்தரங்கக் கதை முதன் முறையாக இங்கு சொல்லப்படுகிறது. ஒரு கணவர், தந்தை, போர்க்களத் தோழன், ஒரு விவசாயியின் மகன், கவிஞர் என்கிற நிலைகளில் மாவோவின் வாழ்வும் சிந்தனையும் இந்நூலில் சித்தரிக்கப்படுகிறது. மாவோவைப் பற்றி இதுவரை எழுதப்பட்ட அனைத்து நூல்களைக் காட்டிலும் புத்துணர்வூட்டுகிற, மாறுபட்ட பார்வையை இந்நூல் வழங்குகிறது.