Skip to content

லிட்டுவின் நூல்கண்டு

பூவிதழ் உமேஷ் எழுதிய லிட்டுவின் நூல்கண்டு - லிட்டுவின் உலகப்பயணக் கதையில், நூல்கண்டின் அதிசய சக்தியையும், பயணத்தின் இனிமையையும் அனுபவியுங்கள். குழந்தைகளுக்கான சிறந்த புத்தகம்.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 15
Year 2018
Format Paperback
Tags Adventure and Exploration

Description

“நான் எப்படி உலகத்தை சுற்றி வந்தேன் என்று உனக்குத் தெரிய வேண்டாமா? அதான் உனக்கு முதலிலேயே சொல்லவில்லை” என்றார். தனது கேள்விக்கு விடை கிடைத்ததற்காக லிட்டு ரொம்ப மகிழ்சசி அடைந்தான். அந்த அதிசய நூல்கண்டு இல்லை எனில் தன்னால் உலகத்தை இவ்வளவு எளிதாகி சுற்றி இருக்க முடியாது என்று நினைத்துக் கொண்டான்.