கியூபா-காஸ்ட்ரோ-சே
வெறும் பெயரல்ல அரசியல் அறிவுரை
மைதிலி சிவராமன் எழுதிய கியூபா-காஸ்ட்ரோ-சே - கியூபாவின் வரலாறு, காஸ்ட்ரோவின் புரட்சி, சே குவேராவின் தாக்கம் ஆகியவற்றை அறிய சிறந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 32 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
நாமெல்லோருக்கும் இருக்கிற கோஷம் தாய்நாடு இல்லையேல் சாவு. அதனால், எதிர்காலத்திலும் வென்று வா! இருக்கும் மக்கள் இடும் கோஷம் வென்ஸ்ரி மோஸ் – வி ஷேல் ஓவர் கம் என்ற. ‘நாம் வெல்லுவோம்’ என்பதாகும். கியூபாவில் நடமாடுகிற அனைவருக்கும் தெரியும் ‘நாம் வென்றே தீருவோமென்று.’