கூலி (நாவல்)
₹500₹475
வாணமதி எழுதிய குழவிப் பூங்கா - மூன்று நாடுகளின் கலாச்சார அனுபவங்கள் நிறைந்த அழகான கதை. வாணமதியின் சிறப்பான எழுத்து நடை உங்களை கவரும்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2018 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
வாணமதி என்ற மதிவதனியின் பூர்விகம் இந்தியா. பின்னர் இலங்கையில் படித்து வளர்ந்தவர் தற்போது சுவிட்சர்லாந்தில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றுகிறார் மூன்று மண்ணின் சாரமும் அவருடைய எழுத்துகளில் இருக்கிறது இத்தைகைய எழுத்து தமிழில் அபூர்வமாகத்தான் இருக்கிறது.