Skip to content

குட்டி இளவரசன் (பாரதி புத்தகாலயம்)

அந்த்வான் து செந்த்-எக்சுபெரி எழுதிய குட்டி இளவரசன் - வாழ்க்கையின் அர்த்தம், அன்பு, நட்பு ஆகியவற்றை உணர்த்தும் சிறந்த புத்தகம். குழந்தைகளுக்கான கதை இது.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 64
Year 2017
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, கிட்டத்தட்ட பத்து கோடி பிரதிகள் விற்பனையாகியிருக்கிறது.

நூலிலிருந்து:

“பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்துகொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் அவர்களுக்கு விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்குச் சலிப்பாக இருக்கிறது.”

“இதயத்திற்குத்தான் பார்வை உண்டு. முக்கியமானது கண்களுக்குத் தென்படாது.”

“உன்னுடைய ரோஜாவுக்கு நீ செலவழித்த நேரந்தான் ரோஜாவை உனக்கு அவ்வளவு முக்கியமானதாகச் செய்கிறது.”