எரியும் சமவெளி
₹350₹332
உலகப் புகழ்பெற்ற சிறார் சித்திரக்கதை
மன்ரோ லீப் எழுதிய குட்டன் ஆடு - சிந்தனையைத் தூண்டும் ஒரு கதை! தலைமைப் பண்பு, தைரியம் மற்றும் வித்தியாசமான ஒரு ஆட்டின் பயணத்தை இதில் கண்டறியுங்கள்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 32 |
| Year | 2015 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
குட்டன், அந்த ஆடுமந்தையில் வித்தியாசமான ஆடு. சிந்திக்கத் தெரிந்த ஆடு. தலைமை ஆட்டின் மீதே அபிபராய பேதம் கொள்ளுமளவுக்கு துணிச்சல் கொண்ட ஆடு. அந்த ஆட்டின் பயணத்தையும் அது தெரிந்துகொள்ளும் சம்பவங்களையும் இந்த கதையில் படித்து பாருங்கள்.