Skip to content

குருவிப்பட்டி

தமிழ் ஒளி எழுதிய குருவிப்பட்டி - இரண்டாம் உலகப்போர் கால சமூகப் பிரச்சினைகள், பசி, மற்றும் மனித உறவுகளைப் பிரதிபலிக்கும் சிறுகதைத் தொகுப்பு.

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 80
Year 2024
Format Paperback
Tags Life and Society

Description

கவிஞர் தமிழ்ஒளி சிறுகதைகள் எழுதிய காலம் இரண்டாம் உலகப்போர் முடிந்து, இந்தியா சுதந்திர மடைந்து பொருளாதார நெருக்கடிகளும், பசியும், பட்டினியும் சமூகத்தை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்த காலம், இந்தக் கால கட்டத்தைப் பிரதிபலிக்கும் கதைகள்தான் அவருடைய கதைகள்.