குருவி நரியாரும் காட்டு ராஜாவும்
வ.மு.கோமு எழுதிய குருவி நரியாரும் காட்டு ராஜாவும் - வனவிலங்குகளின் சாகசங்கள் நிறைந்த கதை! சிறுவர்களுக்கான அற்புதமான புத்தகம், மனதில் தைரியத்தையும் கருணையையும் வளர்க்கும்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Life and Society → Friendship and Community |
Description
குரங்குகள், முள்ளம்பன்றிகள், மான்கள் என கண்ணில் படுவனவற்றை வேட்டையாடும் பழங்குடிகளுக்கும் வனவிலங்குகளுக்குமான சிறிய அமைதிப்போர் தேக்குமரக்காட்டுனுள் நிகழ்த்திக் காட்டப்படுகிறது இக்கதையில் இறுதியில் வனவிலங்குகளின் திட்டம் வெற்றி பெற்றதா என்பதை புதுமையான வகையில் சொல்கிறது இந்தக் கதை. சிறார் மனதில் மேன்மையையும் மென்மையையும் கொண்டுவரச் செய்யும் கதை இது.
