குரங்கு சொன்ன இரகசியம்
கு. காந்தி எழுதிய குரங்கு சொன்ன இரகசியம் - குழந்தைகளுக்கான சிறுகதைகள் மூலம் இயற்கையின் இரகசியங்களையும், நல்லொழுக்கத்தையும் அறிய ஒரு இனிமையான பயணம்!
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
Description
கு. காந்தி தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் ஏற்கனவே ‘கருவேலங்காட்டின் கதை’, ‘மண்வாசம்’, ‘மழைச் சோறு’ ஆகிய சிறுகதை தொகுப்புகள் வெளிவந்துள்ளது. குழந்தைகளுக்கான முதல் சிறுகதை தொகுப்பு இது. ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.