இறந்துபோனவன் பேசிக்கொண்டே இருந்தான்
₹200₹190
(சிறார் இருமொழிக் கதைகள் )
கொ.மா.கோ. இளங்கோ எழுதிய குஞ்சுக்கோழிகளின் கைமாறு - குழந்தைகளுக்கான அழகான கதை! குஞ்சுகளின் தேடல், நகைச்சுவை மற்றும் நல்லொழுக்கங்களை கற்றுத்தரும் சிறப்பான புத்தகம்.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 24 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Coming of Age |
வீட்டுக்கு வெளியே உலவச் சென்ற குஞ்சுக்கோழிகள் கண்டுபிடித்தவை என்ன? தங்கமா, வைரமா, பவளமா, அல்லது கோமேதகமா? அம்மா கோழியை ஆச்சரியத்தில் ஆழ்த்திய குஞ்சுகளின் தேடல், நம் குழந்தைகளையும் சிலாகிக்கச் செய்யலாம்.