பிரியாணி (எதிர் வெளியீடு)
₹250₹237
மணிமாதவி எழுதிய கொள்ளிவாய்ப் பேயொருத்தி - குடும்ப உறவுகள், பெண்ணடிமை, மதவெறி குறித்த கவிதைகள், நேரடியான எளிய மொழியில் உங்களைச் சிந்திக்க வைக்கும் படைப்பு.
| Category | Poetry |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 120 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
மணிமாதவியின் கவிதைகள் வெளிப்படையாய்ப் பேசுபவை. குடும்ப உறவுகளில் காலூன்றி மானுட சமுத்திரம் நானென்று கூவுபவை. பெண்ணடிமைக்கு எதிரான ஆழ்ந்த கோபமும் மதவெறிக்கு எதிராக மானுட அன்பை முன்வைக்கும் ஆவேசமும் கொண்டவை. வாசகரோடு எந்தப் பூச்சுமின்றி நேரடியா எளிய மொழியில் பேசுபவை.