கிணற்று பூதம்
உமையவன் எழுதிய கிணற்று பூதம் - மூடநம்பிக்கை, ஒற்றுமை, நட்பு ஆகியவற்றைச் சிந்திக்கும் சமூகக் கதை. கருப்பு நிறம் குறித்த தவறான எண்ணங்களையும் இது கண்டிக்கிறது.
| Category | Short Story |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2024 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
நாமெல்லாம் ஒரு குடத்துத் தண்ணீரை வைத்து இரண்டு நாட்கள் வாழ்ந்து விடலாம், பயிர்களுக்குக்கெல்லாம் அப்படியா, எவ்வளவு தண்ணீர் வேண்டும். ஆடு, மாடுகளின் நிலைமையும் அதே தான் பூதம், பிசாசு என மூடநம்பிக்கைகளைக் கிளப்பி ஏமாற்றுவதையும் (கிணற்று பூதம்) Kinatru Bootham , கறுப்பு நிறத்துக்கெதிராக அவமதிப்புகளை முன்னிறுத்துவதையும் (கருப்பி என்னும் எருமை) உமையவனின் கதைகள் கண்டிக்கின்றன. வரவேற்போம். கைகோர்த்து நடக்கும்போதே, கருத்து வேறுபாடுகள் முளைக்கின்றன. ஒற்றுமை பிரச்சினைக்குள்ளாகிறது. நட்பு உடைந்துபோகுமோ என்ற கவலை வருகிறது. உடையாது என்று உறுதி அளிக்கின்றன உமையவன் கதைகள்.