பதினெண் மேற்கணக்குக் காதைகள்
₹250₹237
ஆயிஷா இரா. நடராசன் எழுதிய கழுதை வண்டி - சிறார்களுடன் உறவாடும் அனுபவங்கள் நிறைந்த நாவல். ஆயிஷா நடராசனின் தனித்துவமான எழுத்து வாசகர்களைக் கவரும் கதை.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 104 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
சிறார்களுடன் தொடங்கி உறவாடும் ஆயிஷா நடராசனின் இந்த நாவல் வித்தியாசமானது. ஒவ்வொரு கதையின் இறுதியிலும் சொல்லப்படும் விஷயங்கள் அவரின் அனுபவத்தையும் தனித்துவத்தையும் பறைசாற்றுகின்றன. பல லட்சக்கணக்கான இதயங்களைக் கொள்ளை கொண்ட ‘ஆயிஷா’ வைப் போல ‘கழுதை வண்டியும் வாசகர்களின் அன்பைப் பெறும்.