ஹவாஸின் வீரன்
₹90₹85
சிகரம் ச. செந்தில்நாதன் எழுதிய கவிஞர் தமிழ் ஒளி - வீராயி காப்பியம் உட்பட, சாதி வேறுபாடுகளைக் கையாண்ட கவிதைகள் மற்றும் தமிழ் இலக்கியச் சிறப்புகளைக் கண்டறியுங்கள்.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 16 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Social Justice and Activism |
ஒண்பது காப்பியங்கள் எழுதியிருக்கிறார் தமிழ் ஒளி. அதில் ஒண்று வீராயி காப்பியம். வீராயி ஒரு தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்தவர். அவரை காதிலிப்பவர் கவுண்டர் சாதியைச் சேர்ந்தவர். ‘காதெல்லாம் கிழியும் வண்ணம் பறையடித்து விட்டன் கவுண்டனுக்கும் பறைச்சிக்கும் கல்யாணம்’ என்று எழுதினார் தமிழ் ஒளி.