கற்றல் என்பது யாதெனில்
கல்வி 4.0
ஆயிஷா இரா.நடராசன் எழுதிய கற்றல் என்பது யாதெனில் - கல்வி, கற்றல் முறைகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் குறித்த ஆழமான விளக்கங்கள் நிறைந்த புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2021 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
Description
இந்நூலில் ஒவ்வொரு காலகட்டத்திலும், கல்வியில் ஏற்பட்ட அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றங்களை ஆசிரியர் விளக்கியுள்ளார். முறையான மற்றும் முறைசாரா கல்விகள் குறித்த விவரிப்புகளைத் தந்துள்ளார்.