Skip to content

கதவு (பாரதி புத்தகாலயம்)

கி. ராஜநாராயணன் எழுதிய கதவு - கரிசல் மக்களின் வாழ்வையும், கதவுகளின் அடையாளத்தையும் உணர்வுப்பூர்வமாகச் சொல்லும் சிறந்த நாவல். இன்றே வாங்குங்கள்!

Category Short Story
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Format Paperback
Tags Life and Society

Description

கி. ராஜநாராயணன் படைப்புகளில் மிகவும் குறிப்பிடத்தக்கது. பல மொழிகளிலும், பல்வேறு பல்கலைக் கழகங்களின் பாடநூல்களிலும் இடம் பெற்றுள்ள படைப்பு – ‘கதவு’ கதவு, உயிரற்ற ஒரு ஜடப்பொருள், அதனை முக்கியக் கதாபாத்திரமாக உருவாக்கி அதற்கு உயிர் கொடுத்துள்ளார் கதாசிரியர். மிகவும் உணர்வுப் பூர்வமான கதை, கரிசல் காட்டு மனிதர்களை எல்லாம் தம்முடைய கதைகளில் உயிரோட்டமாகக் கொண்டுவந்த பெருமைக்குரியவர்.