Skip to content

காசுக்கள்ளன்

கதைக்கம்பளம்

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய காசுக்கள்ளன் - மனித உறவுகளின் சிக்கல்களைப் பேசும் ஒரு சிறந்த நாவல். கதைகள் நிறைந்த இந்த படைப்பு, வாசகர்களுக்கு புதிய அனுபவத்தைத் தரும்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 48
Year 2017
Format Paperback
Tags Imagination and Future → Alternate Realities

Description

இந்த உலகில் மொத்தம் எத்தனை கதைகள் இருக்கின்றன? இந்தக் கேள்விக்கு யாராலும் சரியான பதில் சொல்லவே முடியாது. காரணம், உலகில் வாழும் மொத்த மனிதர்களை விடவும் கதைகளின் எண்ணிக்கை அதிகமானது. கடற்கரை மணலை விடவும் கதைகளின் எண்ணிக்கை கூடுதல்.