Skip to content

காஷ்மீர்: குருதியால் சிவக்கும் ஆப்பிள்

களப்பிரன் எழுதிய காஷ்மீர்: குருதியால் சிவக்கும் ஆப்பிள் - காஷ்மீர் மக்களின் துயரத்தையும், இந்தியாவின் அரசியல் சூழ்ச்சிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் புத்தகம்.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 48
Year 2024
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

தங்களது சொந்த மண்ணில் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் காஷ்மீரீகள். அதேரீதியில் வாழ்வைத் தொடர்வதற்கான உத்தரவாதத்தைக் கொடுத்து காஷ்மீரை இந்தியாவுடன் இணைத்துக்கொண்ட பிறகு அவர்களுக்குக் கொடுத்த உறுதிமொழிகள், சட்டப் பாதுகாப்புகள் அனைத்தையும் படிப்படியாக பறித்துகொண்ட இந்திய ஆட்சியாளர்கள் அவர்களை ஒடுக்குவதற்காக காஷ்மீர் மக்கள்தொகையில் சராசரியாக ஒவ்வொரு ஏழு பேருக்கும் ஒரு ராணுவத்திரை குவித்துவைத்துள்ளனர்.