Skip to content

கறுப்பர் நகரம்

கரன் கார்க்கி எழுதிய கறுப்பர் நகரம் - வறுமை, காதல் மற்றும் வாழ்வதற்கான வேட்கையை சித்தரிக்கும் ஒரு நாவல். சமூகச் சூழல்களைப் பிரதிபலிக்கும் கதை.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 352
Year 2011
Format Paperback
Tags Life and Society

Description

இந்தப் புதினம் யாரைப் பற்றியுமான வரலாறு இல்லை. ஆனால் வெறுமனே புனைவு என்றும் சொல்ல முடியாது. இதில் வரும் ஒவ்வொருவரும் வாழ்ந்து மரித்துப் போனவர்கள். சிலர் இப்போதும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். இடங்களும் கட்டிடங்களும் அப்படியே. நம்மைச் சுற்றியிருந்த மக்களிடம் வறுமையும், காதலும் வாழ்வதற்கான வேட்கையும், மொழியும், வைராக்கியமும, அறியாமையும் எனப் பலவிதமான சூழல்களை நாம் கண்டிருப்போம்.