Skip to content

கருந்துளை

பிறப்பின் அழுகுரலும் - பிரபஞ்ச புதிர்களும்

த.வி.வெங்கடேஸ்வரன் எழுதிய கருந்துளை - கருந்துளைகள் பற்றிய புதிய தகவல்கள் மற்றும் இந்திய வானியலாளர்களின் வரலாற்றை அறிந்திடுங்கள். வானியல் ஆர்வலர்களுக்கு ஏற்ற புத்தகம்.

Category Report
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 88
Year 2022
Format Paperback
Tags Science and Knowledge → Education and Learning

Description

பள்ளிப் பாடப் புத்தகம் முதல் வானவியல் சர்வதேச கருத்தரங்குகள், அறிவியல் மாநாடுகள் என யாவராலும் புறக்கணிக்கப்படும் இந்திய வானியலாளர்களின் புதிய தலைமுறையின் இருண்டசரித்திரத்தை இந்த நூல் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார் முதன்மை விஞ்ஞானி டாக்டர் த.வி. வெங்கடேஸ்வரன்.

எதை எழுதினாலும் இந்திய மண்ணைத் தொட்டு இணைத்து எழுதும் லாவகம் கைவரப் பெற்ற அபூர்வ அறிவியல் வித்தகர் அவர். இந்நூல், கருந்துளைகள் பற்றிய தற்போதைய புதிய தகவல்களுடன் வெளிவந்துள்ளது. அநேகமாக, கருந்துளைகள் பற்றிய தமிழின் முதல் புத்தகமாக இது இருக்கலாம் என்றே தோன்றுகிறது.