Skip to content

கற்க கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி

வசீலி சுகம்லீன்ஸ்கி எழுதிய கற்க கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி - குழந்தைகளின் கல்வி, நல்ல பழக்கவழக்கங்கள் மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான வழிகாட்டி.

Category Essay
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 144
Year 2007
Format Paperback
Tags Life and Society → Education and Learning

Description

மனிதர்களது பழக்கவழக்கங்கள், சிந்தனை, பகுத்தறியும் உணர்வு, சுபாவம் போன்றவைகளை ஆறு வயதிற்குள் குழந்தைகள் கற்றுக் கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேல் படிப்புகளுக்கு தரப்படும் முக்கியத்துவம் ஆரம்பகல்வி கொடுக்கப்படுவதில்லை.

கல்வி மூலம் நேர்மையான, துணிச்சல்மிக்க மனிதர்களை உருவாக்க இந்நூலாசிரியர் எடுத்த முயற்சிகளும், அனுபவங்களும் நமது சமூகத்திற்கும், செயல்பாடுகளுக்கும் உதவியாக அமையும் விதத்தில் எழுதப்பட்டுள்ளன.