Skip to content

கரடி பொம்மையை எடுத்தது யார்?

வண்ணப்படக் கதைகள்

பா. முரளிதரன் எழுதிய கரடி பொம்மையை எடுத்தது யார்? - குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கும் மந்திரக் கதை! சுகன் மற்றும் மீனாவின் சாகசங்கள் நிறைந்த புத்தகம்.

Category Novel
Publisher பாரதி புத்தகாலயம்
Language தமிழ்
Pages 85
Year 2016
Format Paperback
Tags Life and Society → Coming of Age

Description

என்னதான் ஆனது மீனாவின் கரடி பொம்மைக்கு? கரடியின் பெயர் என்ன? யார் இந்த சுகன்? மந்திரம், மாயம், குதூகலம் நிறைந்த மனதைக் கவரும் கதைமட்டுமா இந்நூல்? உற்சாகமாய் குழந்தைகள் கதையூடாகக் கற்றுக்கொள்ள எத்தனை எத்தனை அரிய விஷயங்கள்...!