நவீனத்துவமும் தாராளவாதமும்
₹90₹85
பி.என் தேவா எழுதிய கந்தக பூமியின் கண்ணீர் - சிறு, குறு தொழில்களின் பங்களிப்பு, பொருளாதார வளர்ச்சி குறித்த ஒரு முக்கியமான பார்வை. மதிப்பு கூட்டலில் இவர்களின் பங்கு என்ன?
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Society and Economy |
இந்தியாவில் நிகழும் மொத்த மதிப்புக் கூட்டலில் 30 சதவீதம் சிறு,குறு,நடுத்தர தொழில்கள் வாயிலாகவே நடைபெறுகின்றன. 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்றெல்லாம் ஆட்சியாளர்கள் வாய்ப்பந்தல் போடுகிறார்களே… மதிப்புக் கூட்டலில் மூன்றில் ஒரு பங்கினைத் தரும் சிறு,குறு,நடுத்தர தொழில்கள் இல்லாமல் அது எப்படி சாத்தியம்?