மறத்தீ
₹280₹266
த.வி.வெங்கடேஸ்வரன் எழுதிய கணிதமேதை ராமானுஜம் - ராமானுஜத்தின் வாழ்க்கை, கணிதப் பங்களிப்புகள் மற்றும் அவர் குறித்த வெளிநாட்டவர்களின் பார்வையை அறிய சிறந்த புத்தகம்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
ராமானுஜம் பற்றி நம் நாட்டில் தெரிந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள்.ஆனால் இதைவிட வெளிநாடுகளில் அறிந்தவர்கள் பல்லாயிரக்கணக்கில் இருக்கிறார்கள்.எனவே நம்மவர்கள் என் கணவரைப் பற்றி மேலும் விவரமாக அறிந்து கொள்ள இந்நூல் பெரிதும் பயன்படும்