கணித மேதைகளின் ஃபேஸ்புக்
ஆயிஷா இரா.நடராசன் எழுதிய கணித மேதைகளின் ஃபேஸ்புக் - கணித மேதைகளின் வாழ்க்கை, கண்டுபிடிப்புகள் மற்றும் கணிதத் துறை பங்களிப்புகளை சுவாரஸ்யமாக அறியலாம்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Pages | 104 |
| Year | 2016 |
| Format | Paperback |
| Tags | Science and Knowledge → Education and Learning |
Description
கி.மு. 624-546காலத்து மிலிட்டஸின் தாலஸ் முதல் கி.பி. 20ஆம் நூற்றாண்டை சேர்ந்த பால் ஏர்டிஷ் வரையிலான100கணித மேதைகளின் முக்கிய கண்டுபிடிப்புகளையும்,அவர்கள் கணித துறைக்கு ஆற்றிய மாபெரும் பங்களிப்புகளையும் இன்றைய நவீன பேஸ்புக் வடிவத்தில் ஆயிஷா இரா.நடராசன் வார்த்துத் தந்துள்ளார்.