கனவுகள் நொறுங்கும் தேசம்
ஆர்.எஸ். செண்பகம் எழுதிய கனவுகள் நொறுங்கும் தேசம் - பாசிசம், ஆர்.எஸ்.எஸ்., சமூக வன்முறை குறித்த மார்க்சியப் பார்வையில் எழுதப்பட்ட முக்கியமான கட்டுரைகளின் தொகுப்பு.
| Category | Essay |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2022 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
Description
இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பாசிசம் என்றால் என்ன, ஆர்.எஸ்.எஸ்.ஸின் நோக்கங்கள் என்ன என்பது தொடங்கி சந்தைக் கொள்ளை, வரிக்கொள்கை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை, வகுப்புவாதம், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல், தொழிலாளர் நிலை, மார்க்சியத் தத்துவ நிலையிலிருந்து எழுதப்பட்ட கட்டுரைகள் என இன்றைய நிலையில் மிகவும் தேவைப்படுகிற கருத்துகளைத் தாங்கி நிற்பன.
– ச.தமிழ்ச்செல்வன், (எழுத்தாளர்)

– அ.சவுந்தரராசன் (மாநில தலைவர், சிஐடியு )