கண் தெரியாத இசைஞன் (பாரதி புத்தகாலயம்)
விளாதீமிர் கொரலேன்கோ எழுதிய கண் தெரியாத இசைஞன் - இசை, வாழ்க்கை மற்றும் மனித உணர்வுகளைத் தொடும் ஒரு சிறந்த நாவல். பார்வையற்ற ஒருவரின் கதை.
| Category | Novel |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Life and Society → Identity and Self-Discovery |
Description
பிறப்பிலேயே கண் தெரியாத அவனது சூழலின் அனைத்து திசைகளிலிருந்தும் பெருக்கெடுத்து வந்து அவனின் காதுகளை நிறைக்கும் ஓசைத் திரள்களினூடே மிதந்து வந்தது அந்த குழலிசை